புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் கடந்த ஆண்டு 08/11/2018 அன்று நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு நிலவியதால் புதிய தலைமையைக் கொண்டு இஸ்லாமிய ஜமாத் நிர்வாக சபை என்று புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டு இரண்டு ஜமாஅத்தாக செயல்பட்டு வந்தனர்.
நான்கு மாதங்கள் தனித்தனியாக செயல்பட்டு வந்த நிலையில் ஊரில் உள்ள சில நல்லுள்ளங்கள் இரண்டு ஜாமத்தையும் ஒன்றிணைக்கும் பணியை கடந்த மார்ச் மாதம் 15/03/2019 வெள்ளிக்கிழமை மற்றும் 16/03/2019 சனிக்கிழமை இரண்டு நாட்களாக நடைபெற்ற வாத-விவாத கருத்து பறிமாற்றல்களுக்கு பிறகு இரு தரப்பு ஜமாத்தும் இணைந்து ஒரே ஜமாத்தாக செயல்படுவது என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சில நிபந்தனைகளுடன் ASM.செய்யது முஹம்மது அவர்களின் தலைமையில் இணைந்து செயல்படுவது எனவும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சமரசம் செய்தவர்களே பின்வாங்கும் அளவுக்கு வாக்குறுதி நிறைவேற்றப்படாதனாலும், நிபந்தனையின்படி செயல்படாதனாலும், இந்த நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பலகட்ட ஆலோசனைக்கு பின்னர் ஊரின் நலன் கருதி மீண்டும் இஸ்லாமிய ஜமாத் நிர்வாக சபை செயல்படும் என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.
கீழ் கண்ட நபர்கள் நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யபட்டுள்ளனர்:
தலைவர்: OSM முஹமது அலி ஜின்னா
து.தலைவர்: முஹமது மீராசா
செயலாளர்: மு. இ. கலந்தர்
து. செயலாளர்: E.M சவுகத் அலி
பொருளாலர்: ஹாஜி M. முஹமது மீராசா
குறிப்பு: நிபந்தனை நிறைவேற்றப்பட்டு புதிய நபர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த நிர்வாகம் உடனடியாக கலைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தருகின்றோம்.
தகவல்: மு.இ. கலந்தர் இஸ்லாமிய ஜமாத் நிர்வாக சபை செயலாளர்
கோபாலப்பட்டினம் ஜமாஅத் இணைந்தது!!!
கோபாலபட்டிணம் ஊர் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகம் ராஜினாமா

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.