கத்தாரில் நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி



கத்தார் மண்டல தமுமுக-மமகவின் கிளையான இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவையின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 12.09.2019 வியாழக்கிழமை அன்று தோகாவில் உள்ள பின்மஹ்மமூத் (சித்திக் வளாகம்) என்ற இடத்தில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

இதில் மெளலவி. இம்ரான் உமரி அவர்கள் சூரா பாத்தாஹவின் விளக்கம் பற்றி தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : அபுபக்கர் சித்திக்

Post a Comment

0 Comments