சவூதி அரேபியா தம்மாமில் நடைபெற்ற சவூதி செந்தமிழர் பேரவையின் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்ச்சி..சவுதி அரேபிய தம்மாமில் சவூதி அரேபியா செந்தமிழர் பேரவையின் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்ச்சி 13.09.2019 வெள்ளிக்கிழமை அன்று தம்மிமால் CKO என்ற கட்டிடம் அருகாமையில்  நடைபெற்றது. இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில்  சகோதரர் நூருல்லாஹ் முன்னுரை ஆற்றினார்கள்

சவுதி அரேபிய செந்தமிழர் பேரவை நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினார்கள்.

நன்றியுரையாக சு.க ராஜா அவர்கள் சவூதி அரேபியாவின் சவுதி செந்தமிழர் பேரவையின் பொது செயலாளர் நன்றியுரை ஆற்றினார்கள்.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் முகம்மது நூருல்லாஹ் அவர்கள் மற்றும் சேக் அப்துல்லாஹ் அவர்கள் மற்றும் சவூதி அரேபியா வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் : முகம்மது நூருல்லாஹ்

Post a Comment

0 Comments