கோபாலப்பட்டினம் அவுலியாநகர் அருகாமையில் சாலை விபத்துபுதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே மீமிசல் கிழக்கு கடற்கரை மெயின் சாலையில் இருந்து அவுலியா நகருக்கு திரும்பும் வழியில்
 வீரகாளியம்மன் கோவில் அருகாமையில் சுமார் மதியம் 1.15 மணியளவில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த காரும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கோபாலபட்டினம் அவுலியா நகரை சேர்ந்த ஹனிபா மற்றும் கடற்கரை தெருவை சேர்ந்த ஜின்னா அவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு தற்பொழுது மணமேல்குடி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக: சல்மான் கான்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments