புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி..!!!புதுக்கோட்டையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB)  நடத்தும் கிழிந்த மற்றும் அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் 26.09.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் லிட் 2738, கீழ ராஜ வீதி, KLKS காம்ப்ளக்ஸ், புதுக்கோட்டை - 622001 என்ற இடத்தில் நடைபெற உள்ளது.


எனவே பொதுமக்கள் தங்களிடம் கிழிந்த மற்றும் அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை கீழ ராஜ வீதியில் அமைந்திருக்கக் கூடிய தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் கிளையில் சென்று  மாற்றிக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகவே இந்த அறியவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments