துரையரசபுரத்தில் நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் கபாடி போட்டிபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனார் மற்றும் காவிரிசெல்வன் பா.விக்னேசு அவர்களின் நினைவை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தும் விதமாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் கபாடி போட்டி நடைபெற்றது.

முதல் பரிசை தட்டிச்சென்ற அணி : வெளிவயல் வேங்கை பிரதர்ஸ்,  வெளிவயல்.

இரண்டாம் பரிசை தட்டிச்சென்ற அணி : அன்னைதெரேசா பிரதர்ஸ், துரையரசபுரம்(லட்சுமிபுரம்).

மூன்றாம் பரிசை தட்டிச்சென்ற அணி : சுள்ளான் பாய்ஸ், கூத்தாடிவயல்.

நான்காம் பரிசை தட்டிச்சென்ற அணி : அக்பர் பிரதர்ஸ், அறந்தாங்கி.


அறந்தாங்கி சட்ட மன்ற தொகுதியில் முதன் முறையாக முன்னெடுக்கப்பட்ட இந்த கபாடி போட்டி நிகழ்ச்சிக்கு பரிசுகள் வழங்கிய நல்உள்ளங்கள்
முதல் பரிசு வழங்கியவர்_ : நாம் தமிழர் கட்சி, துறை ரச புறம் லட்சுமிபுரம் கிளை

இரண்டாம் பரிசு வழங்கியவர்: முகமது இப்புராகிம், அறந்தாங்கி தொகுதி தலைவர்.

மூன்றாம் பரிசு வழங்கியவர்: நாம் தமிழர் கட்சி, ஆர்.புதுபட்டினம் கிளை உறவுகள்.

நான்காம் பரிசு வழங்கியவர்: அ.கிருபாகரன், ஆவுடையர்கோவில் ஒன்றிய செயலாளர்.

முதல் பரிசுக்கான நினைவு கோப்பை வழங்கியவர் : மயில், கேசவன் & சகோதரர்கள், பாரதி நகர்.

இரண்டாம் பரிசுக்கான நினைவு கோப்பை வழங்கியவர் :  நை.புரோஸ்கான், வசந்தம் மஹால் நாகுடி

மூன்றாம் பரிசுக்கான நினைவு கோப்பை வழங்கியவர் : ரவிச்சந்திரன், பாரதி நகர்.

நான்காம் பரிசுக்கான நினைவு கோப்பை வழங்கியவர் : நாம் தமிழர் கட்சி, பெருங்காடு ஊராட்சி உறவுகள்.

மேலும் போட்டிகளை துவங்கி வைத்து தலைமையேற்ற கட்சி பொறுப்பாளர்கள், காவல்துறை உறவுகள் மற்றும், இந்த நன்முயற்ச்சிற்கு உறுதுணையாக இருந்து உதவிய அத்தனை அறந்தாங்கி தொகுதி, நகர, ஒன்றிய, ஊராட்சி, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களும் நன்றிகளையும் அறந்தாங்கி தொகுதி நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் இனிவரும் காலங்களிளும் இது போன்ற சிறப்பான நிகழ்வுகளை முன்னெடுத்து தொகுதி கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்க்காக அனைத்து உறவுகளும் ஆர்வமுடன் முன்வந்து ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

தொடர்புக்கு

முகமது இபுராகிம் 9566654904
(தொகுதித்தலைவர்)

 வேங்கை பழனி 9597046667
(தொகுதிச்செயலாளர்)

மனோரஞ்சன் பிரபு  9865119809
(புதுகை கிழக்கு மாவட்ட தலைவர்)

 தமிழன்வினோத் 9751006030
(செய்திதொடர்பாளர்)

தகவல்: கோபாலப்பட்டினம் தாரிக்

Post a comment

0 Comments