புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்படும் பேரிடர் பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு..!



கலெக்டர் உமா மகேஸ்வரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தீ விபத்து, புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளான வீடுகள் சேதம், கால்நடை சேதம், மனித உயிர் இழப்பு, பயிர்கள் சேதம் மற்றும் பேரிடர் குறித்தான இதர தகவல்களை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கும், அவசரகட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் 1077 மற்றும் 04322-222207 என்ற எண்ணிலும் தகவல் அளிக்கலாம்.

மேலும் புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலக தொலைபேசி எண் 9445000468 மற்றும் 04322-222219, அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலக தொலைபேசி எண் 9445000469 மற்றும் 04371-220589 மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலக தொலைபேசி எண் 9445461803 மற்றும் 04339-272049 என்ற எண்களிலும் தகவல் அளிக்கலாம்.

புதுக்கோட்டை தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9445000641 மற்றும் 04322-221566,
ஆலங்குடி தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9445000640 மற்றும் 04322-251223,
கந்தர்வக்கோட்டை தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9445000642 மற்றும் 04322-275733,
கறம்பக்குடி தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9943943206 மற்றும் 04322-255199,
திருமயம் தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9445000643 மற்றும் 04333-274223,
குளத்தூர் தாலுகா அலுவலக தொலைபேசி எண் 9445000638 மற்றும் 04339-262223 என்ற தொலைபேசி எண்களிலும் தகவல் அளிக்கலாம்.

மேலும் இலுப்பூர் தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9445000639 மற்றும் 04339-272300,
பொன்னமராவதி தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9443835778 மற்றும் 04333-260188,
விராலிமலை தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9842568018 மற்றும் 04339-270777,
அறந்தாங்கி தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9445000644 மற்றும் 04371-220528,

மணமேல்குடி தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9445000646 மற்றும் 04371-250569,
ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 9445000645 மற்றும் 04371-233325 என்ற அலுவலகங்களில் உள்ள தொலைபேசி எண்ணிலும் பொது மக்கள் தகவல் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments