நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணத்தில் வசிக்கும் வாக்காளர்களின் பட்டியல் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த 04.10.2019 அன்று வெளியிடப்பட்டது.
அதை சரிபார்த்த பெரும்பாலான வாக்காளர்கள் தனது பெயர் வேறு வார்டுகளில் மாறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் ஒரு வீட்டில் வசிக்கும் கணவனின் பெயர் ஒரு வார்டிலும் (உதாரணம் 3-வது வார்டு) மனைவியின் பெயர் வேறு வார்டிலும் (உதாரணம் 5-வது வார்டு) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குளறுபடி இன்னும் எத்தனை வாக்களர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது துல்லியமாக தெரியவில்லை...
கோபாலப்பட்டிணத்தில் முன்னர் 3,4 மற்றும் 5 என மூன்று வார்டுகளாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் வார்டு மறுசீரமைப்பு மூலம் தற்போது 6 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வார்டு 2,3,4,5,6 மற்றும் 7 என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வார்டு 2,3,4 மற்றும் 5-வது வார்டுகளை சார்ந்தவர்களுக்கு கோபாலப்பட்டிணத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வார்டு நம்பர் 6 மற்றும் 7-வது வார்டை சார்ந்தவர்கள் R. புதுப்பட்டிணத்திற்கு சென்று வாக்களிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6-வது வார்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை -646 (ஆண் -311, பெண் - 335), 7-வது வார்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 468 (ஆண் -242, பெண் - 226) ஆகவே R.புதுப்பட்டிணத்திற்கு சுமார் 1114 வாக்காளர்கள் சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோபாலப்பட்டிணத்தை சார்ந்த பொதுமக்களாகிய தாங்கள் தங்களது வாக்காளர் பதிவேட்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டில் சென்று சரிபார்த்துக் கொள்ளவும்.
https://tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php
படி 1 : உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள நம்பரை டைப் செய்யுங்கள்.
படி 2 : Captacha எழுத்தை டைப் செய்யுங்கள்.
படி 3 : Show Result என்ற பட்டனை அழுத்தவும், பிறகு தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
வார்டு - 1 (குறிச்சிவயல்,கூடலூர், நாட்டாணி, பாதரக்குடி, புரசகுடி)
https://tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download_view.php?id=NzExNzM%3D&p=&c=QVY%3D&dcode=MTk%3D&bcode=OQ%3D%3D&pvcode=MTU%3D&corpcode=&muncode=&tpcode=&w=MmlxZXl2
வார்டு - 2 (அவுலியா நகர்)
https://tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download_view.php?id=NzEyMDY%3D&p=&c=QVY%3D&dcode=MTk%3D&bcode=OQ%3D%3D&pvcode=MTU%3D&corpcode=&muncode=&tpcode=&w=NHFob21z
வார்டு - 3 (கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல் தெரு 3-வது வார்டு)
https://tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download_view.php?id=NzEyMTQ%3D&p=&c=QVY%3D&dcode=MTk%3D&bcode=OQ%3D%3D&pvcode=MTU%3D&corpcode=&muncode=&tpcode=&w=d2V0MWg1
வார்டு - 4 (கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல் தெரு 4-வது வார்டு)
https://tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download_view.php?id=NzEyMzM%3D&p=&c=QVY%3D&dcode=MTk%3D&bcode=OQ%3D%3D&pvcode=MTU%3D&corpcode=&muncode=&tpcode=&w=MmExOXBl
வார்டு - 5 (கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல் தெரு 5-வது வார்டு)
https://tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download_view.php?id=NzEyNDU%3D&p=&c=QVY%3D&dcode=MTk%3D&bcode=OQ%3D%3D&pvcode=MTU%3D&corpcode=&muncode=&tpcode=&w=cXo0b3Z1
வார்டு - 6 (கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல் தெரு 6-வது வார்டு)
https://tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download_view.php?id=NzEyNTE%3D&p=&c=QVY%3D&dcode=MTk%3D&bcode=OQ%3D%3D&pvcode=MTU%3D&corpcode=&muncode=&tpcode=&w=d3oyaXVw
வார்டு - 7 (கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல் தெரு 7-வது வார்டு)
https://tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download_view.php?id=NzEyNjA=&p=&c=QVY=&w=V2FyZCA3&dcode=MTk=&bcode=OQ==&pvcode=MTU=&corpcode=&muncode=&tpcode=&w=MHduNXVi

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.