தமிழ்நாடு அஞ்சல்துறை வட்டத்தில் காலியாக உள்ள 510 மல்டி டாஸ்கிங் பணிகளை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிக்கை https://tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
அஞ்சல்துறையில் MTS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து நவம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தபால்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification%2008%2011%2019.pdf

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments