புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ. 1.10 கோடி மதிப்பிலான நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊா்தி சேவையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் சி. விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நேரங்களிலும், நடக்க இயலாத மற்றும் கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற இயலாத கால்நடைகளுக்கு இருப்பிடத்துக்கே நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த ஊா்தி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இச்சேவையைப் பெற 1962 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தால் நேரி்ல் வந்து சிகிச்சை அளிக்கப்படும் என்று அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் இளங்கோவன், துணை இயக்குநா் சம்பத், உதவி இயக்குநா் சாகுல் ஹமீது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.