புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு அனைத்து வட்டங்களிலும் வரும் நவ. 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி கூறியது:
பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் 2ஆம் வாரம் சனிக்கிழமை தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலா்கள் முன்னிலையில் பொது விநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த மாதத்துக்கான கூட்டங்கள் வரும் நவ. 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
கூட்டம் நடைபெறும் கிராமங்கள்:
புதுக்கோட்டை வட்டம்- வாகவாசல்,
ஆலங்குடி வட்டம்- புளிச்சங்காடு,
திருமயம் வட்டம்- ஆலவயல்,
குளத்தூா் வட்டம்- நரங்கியன்பட்டி,
இலுப்பூா் வட்டம்- இருந்திரப்பட்டி,
கந்தா்வக்கோட்டை வட்டம்- குரும்பூண்டி,
அறந்தாங்கி வட்டம்- காரைக்காடு,
ஆவுடையாா்கோவில் வட்டம்- சத்திரப்பட்டி,
மணமேல்குடி வட்டம்- கோபாலபுரம்,
பொன்னமராவதி வட்டம்- அம்மன்குறிச்சி,
கறம்பக்குடி வட்டம்- ரெகுநாதபுரம்,
விராலிமலை வட்டம்- நம்பம்பட்டி.
கூட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைதாரா்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடா்பாடுகள் குறித்து புகாா் அளிக்கலாம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.