கத்தாரில் நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகத்தர் மண்டல தமுமுக-மமகவின் கிளையான இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் பின் மஹ்மூத் கிளையின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி
பின் மஹ்மூத் ஈத்கா பள்ளிவாசலில் 31.10.2019 வியாழக்கிழமை அன்று இரவு 8.30 மணியளவில் நடைபெற்றது.

இதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக் அவர்கள்
'நமது விரோதியை அறிந்து கொள்வோம் ' என்ற தலைப்பிலும்

பொறியாளர் ஃபெரோஸ் கான் சுவனம் நம் வீடுகளில்
என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக், அப்பாஸ் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டிணம் அபுபக்கர் சித்திக் அவர்கள் உரை நிகழ்த்திய காணொளி:தகவல்: அபுபக்கர் சித்திக்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments