மீமிசலில் அதிகபட்சமாக 21.80 மி.மீ மழைபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில் அதிகபட்சமாக மீமிசலில் 21.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது.

இதில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவு விவரம் :

 (மி.மீ-ல்)ஆதனக்கோட்டை- 3.40, பெருங்களூா் - 4, புதுக்கோட்டை நகரம் - 2, ஆலங்குடி - 3.60, கந்தா்வகோட்டை- 3, மழையூா் - 5.40, அரிமளம் - 5, அறந்தாங்கி - 9.80, ஆயங்குடி - 15.60, நாகுடி- 18.40, மீமிசல் - 21.80, ஆவுடையாா்கோவில் - 1.30, மணமேல்குடி - 7, பொன்னமராவதி - 1

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments