புதுக்கோட்டை மாவட்ட 22-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்!



புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தோ்தலில், மாவட்ட கவுன்சிலர் 22-வது வார்டு பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர்.


22-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 13 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதனிடையில் வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில் 7 பேர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.

இந்த 22-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 24 ஊராட்சியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களித்து மாவட்ட கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கீழ்காணும் 24 பஞ்சாயத்துகளின் பெயர் விபரம்:

• வேள்வரை • வெளிவயல் • வீராமங்கலம் • துஞ்சனூர் • திருப்புன்னவாசல் • திருப்பெருந்துறை • தீயூர் • தீயத்தூர் • செங்காணம் • சாட்டியக்குடி • புத்தாம்பூர் • புண்ணியவயல் • பொன்பேத்தி • பொன்னமங்கலம் • பெருநாவலூர் • பாண்டிபத்திரம் • ஒக்கூர் • நட்டாணிபுரசகுடி • மீமிசல் • குண்டகவயல் • காவதுகுடி • கதிராமங்கலம் ஊராட்சி • கரூர் • களபம்

22-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னத்தின் விபரம்:

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் : ஆவுடையார் கோயில்     வேள்வரை • வெளிவயல் • வீராமங்கலம் • துஞ்சனூர் • திருப்புன்னவாசல் • திருப்பெருந்துறை • தீயூர் • தீயத்தூர் • செங்காணம் • சாட்டியக்குடி • புத்தாம்பூர் • புண்ணியவயல் • பொன்பேத்தி • பொன்னமங்கலம் • பெருநாவலூர் • பாண்டிபத்திரம் • ஒக்கூர் • நட்டாணிபுரசகுடி • மீமிசல் • குண்டகவயல் • காவதுகுடி • கதிராமங்கலம் ஊராட்சி • கரூர் • களபம்      
22-வது வார்டு மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்                                                                                                   

வேட்பாளரின் 
பெயர்
வேட்பாளரின் ஊர் GPM Media
அரசியல் 
கட்சியின் பெயர்
போட்டியிடும் சின்னம்
கார்த்திக் சேவுகப்
பெருமாள்
கரூர்
அமமுக கை கடிகாரம்
கூத்தையா
ஆவுடையார்கோவில்
அதிமுக இரட்டைஇலை
நமச்சிவாயம்
கண்ணமங்களம்
மதிமுக பேட்டரிவிளக்கு
நவாஸ்கான் 
R.புதுப்பட்டிணம்
மனித நேய மக்கள் கட்சி பேருந்து
ராமநாதன்
 அமரடக்கி
திமுக 
 உதயசூரியன்
ஜான்
 அமரடக்கி
நாம் தமிழர் கட்சி 
 கரும்புவிவசாயி

தேர்தல் நாள்: 30.12.2019 திங்கள்கிழமை

 உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !!       

உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !!     

விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !!     

சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !!    

வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !!     

வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர்..!

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments