புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தோ்தலில், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் 15-வது வார்டு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) பதவிக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர்.
15வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) பதவிக்கு போட்டியிட 5 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதனிடையில் வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில் ஒருவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
இந்த 15-வது ஒன்றிய கவுன்சிலர் வார்டில் 5272 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2623 ஆண் வாக்காளரும், 2649 பெண் வாக்காளரும் அடங்குவர்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம் 15-வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னத்தின் விபரம்:
 
  உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !!       
உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !!
விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !!
சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !!
வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !!
 
வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர்..!
15வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) பதவிக்கு போட்டியிட 5 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதனிடையில் வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில் ஒருவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
இந்த 15-வது ஒன்றிய கவுன்சிலர் வார்டில் 5272 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2623 ஆண் வாக்காளரும், 2649 பெண் வாக்காளரும் அடங்குவர்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம் 15-வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னத்தின் விபரம்:
| 
    
ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் : ஆவுடையார்கோயில் 
வார்டு விபரம்: கோபாலப்பட்டிணம் 3,4,5,6 மற்றும் 7 -வது வார்டு, R.புதுப்பட்டிணம் முஸ்லீம் தெரு 8-வது வார்டு 
R.புதுப்பட்டிணம் மீனவர் தெரு 9-வது மற்றும் 10-வது வார்டு  
 | 
   
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்-15 
 | 
  ||
| 
    
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:5272         ஆண்:2623          பெண்:2649 
 | 
  |||
| 
    
வேட்பாளரின்  
பெயர் 
 | 
   
வேட்பாளரின் ஊர் GPM Media 
 | 
   
அரசியல் 
கட்சியின் பெயர் 
 | 
   
போட்டியிடும் சின்னம் 
 | 
  
| 
   
சித்ராங்கி 
 | 
  
R.புதுப்பட்டிணம் 
 | 
  
அதிமுக 
 | இரட்டைஇலை | 
| 
   
கமர்நிஷா 
 | 
  
கோபாலப்பட்டிணம் 
 | 
  
திமுக 
 | 
  உதயசூரியன் | 
| 
   
ராஜேஸ்வரி 
 | 
  
R.புதுப்பட்டிணம் 
 | 
  
சுயேச்சை 
 | - | 
| 
   
நஜிராபானு 
 | 
  
கோபாலப்பட்டிணம் 
 | 
  
சுயேச்சை 
 | தென்னை மரம் | 
தேர்தல் நாள்: 30.12.2019 திங்கள்கிழமை
உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !!
விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !!
சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !!
வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !!
வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர்..!
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.