ரெடியாகுங்க..! மீமிசல் மகிழ்ச்சி ஆடையகத்தில் 5,10,20,25 பைசாவிற்கு சேலை..!மீமிசல் மகிழ்ச்சி ஆடையகத்தில் பழைய 5, 10, 20, 25 பைசா நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ரூ.250 மதிப்புள்ள புடவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மகிழ்ச்சி ஆடையகத்தில் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 18.12.2019 புதன்கிழமை அன்று ஒருநாள் மட்டும் பழைய 5, 10, 20, 25 பைசா நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ரூ.250 மதிப்புள்ள புடவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றய தினம் மாலை 4.00 மணியளவில் சாப்பாடு போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியானது சிறுவர்களுக்கு ஒரு பிரிவாகவும் பெரியவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெறுகிறது. சாப்பாடு போட்டியில் சிறியவர்கள் பன் சாப்பிடும் போட்டியும், பெரியவர்களுக்கு பரோட்டா சாப்பிடும் போட்டியும் நடைபெற உள்ளது. சிறுவர்களுக்கு வயது வரம்பு 3 வயது முதல் 8 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் வயது வரம்பு 9 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பங்குபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

தகவல்: S.முகம்மது யாசின், மகிழ்ச்சி ஆடையகம், மீமிசல்.
தொடர்புக்கு: 9965667770

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் FACEBOOK பக்கத்தை Like செய்து கொள்ளுங்கள்...


வாட்ஸ்ஆப்-பில் தொடர்பு கொள்ள...


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments