கோபாலப்பட்டிணத்தில் உள்ளாட்சி தேர்தலில் 56.74% வாக்குபதிவு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று 30/12/2019 திங்கள்கிழமை காலை 7.00 மணியளவில் துவங்கி மாலை 5.00 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் 3997 ஆண் வாக்காளர்கள், 3995 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 992 வாக்காளர்கள் உள்ளனர்.


கோபாலப்பட்டிணத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து...

ஆண்கள், பெண்கள் தனித் தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என 4 வாக்குகள் அளிக்க வேண்டி இருந்ததால், முதியவர்கள் மற்றும் பெண்கள் சிறிது அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் 62.63% ஓட்டு பதிவாகியது.

கோபாலப்பட்டிணத்தில் மொத்தம் உள்ள 6-வார்டில் 56.74 ஓட்டு பதிவாகியது.

கோபாலப்பட்டிணத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 3549

கோபாலப்பட்டிணத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை - 2014 (56.74%)

வார்டு வாரியாக பதிவான வாக்குகள்:

வார்டு -1 (கூடலூர், குறிச்சிவயல், நாட்டாணி, பாதரக்குடி, புரசக்குடி)

மொத்த வாக்கு - 774
பதிவான வாக்குகள்: 413

வார்டு -2 (கோபாலப்பட்டிணம் அவுலியா நகர்)

மொத்த வாக்கு - 586
பதிவான வாக்குகள்: 350

வார்டு -3 (கோபாலப்பட்டிணம்)

மொத்த வாக்கு - 664
பதிவான வாக்குகள்: 372

வார்டு -4 (கோபாலப்பட்டிணம்)

மொத்த வாக்கு - 607
பதிவான வாக்குகள்: 341

வார்டு -5 (கோபாலப்பட்டிணம்)

மொத்த வாக்கு - 578
பதிவான வாக்குகள்: 330

வார்டு -6 (கோபாலப்பட்டிணம்)

மொத்த வாக்கு - 646
பதிவான வாக்குகள்: 347

வார்டு -7 (கோபாலப்பட்டிணம்)

மொத்த வாக்கு - 468
பதிவான வாக்குகள்: 274

வார்டு -8 (R.புதுப்பட்டிணம் - முஸ்லீம் தெரு)

மொத்த வாக்கு - 892
பதிவான வாக்குகள்: 513

வார்டு -9 (R.புதுப்பட்டிணம் - மீனவர் தெரு)

மொத்த வாக்கு - 622
பதிவான வாக்குகள்: 538

வார்டு -10 (R.புதுப்பட்டிணம் - மீனவர் தெரு)

மொத்த வாக்கு - 795
பதிவான வாக்குகள்: 612

வார்டு -11 (கணபதிபட்டிணம்,முத்துக்குடா முஸ்லீம் தெரு)

மொத்த வாக்கு - 646
பதிவான வாக்குகள்: 398

வார்டு -12 (முத்துக்குடா மீனவர் தெரு)

மொத்த வாக்கு - 714
பதிவான வாக்குகள்: 518

வார்டு வாரியாக சதவிகிதம்:

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments