மணமேல்குடியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரி மாபெரும் கண்டன பேரணி..!புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இன்று 27.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரி மாபெரும் கண்டன பேரணி நடைபெற உள்ளது.


இந்த பேரணி மணமேல்குடி EB அருகில் துவங்கி அரசு மருத்துவமனையில் முடிவு அடைகிறது.

இலங்கை தமிழர் மற்றும் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறித்து இந்திய தேசியத்தை மதத்தாலும், இனத்தாலும் பிளவுப்படுத்தும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இம்மண்ணின் மைந்தர்களான அனைத்து சமுதாய மக்களும் கலந்துக்கொள்ளும் மாபெரும் கண்டன பேரணி.

கடலோரக் காற்று உப்பு மட்டும் இல்லை..!

நம் உணர்வும் கூட என்பதை உணர்த்துவோம்..!

நமது உரிமையை காக்க..!

அனைவரும் கலந்து கொள்ள உரிமையோடு அழைப்பது:
பொதுநல இளைஞர் பேரவை,
அம்மாபட்டிணம்.
தொடர்புக்கு : 9443561180,  9488303593,  9786398078

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments