கோபாலப்பட்டிணத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்கள் எண்ணிக்கை..? தெரிந்து கொள்வோம்..!வரைவு வாக்காளர் பட்டியலின்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் வரைவு வாக்காளர் பட்டியலில் 1744 ஆண் வாக்காளர்களும், 1805 பெண் வாக்காளர்களும், என மொத்தம் 3549 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.


கோபாலபட்டிணம் (அவுலியா நகர்) வார்டு: 2

இதில் வார்டு 2-ல் 286 ஆண் வாக்காளர்களும் 300 பெண் வாக்காளர்களும்,  என மொத்தம்  586 வாக்காளர்கள் உள்ளனர்.

கோபாலபட்டிணம் வார்டு: 3

இதில் வார்டு 3-ல்  399 ஆண் வாக்காளர்களும், 325 பெண் வாக்காளர்களும்,  என மொத்தம்  664 வாக்காளர்கள் உள்ளனர்.

கோபாலப்பட்டிணம் வார்டு: 4

இதில் வார்டு 4-ல்  287 ஆண் வாக்காளர்களும், 320  பெண் வாக்காளர்களும்,  என மொத்தம்  607 வாக்காளர்கள் உள்ளனர்.

கோபாலப்பட்டிணம் வார்டு: 5

இதில் வார்டு 5-ல்  279 ஆண் வாக்காளர்களும், 299 பெண் வாக்காளர்களும்,  என மொத்தம்  578 வாக்காளர்கள் உள்ளனர்.

கோபாலப்பட்டிணம் வார்டு: 6

இதில் வார்டு 6-ல்  311 ஆண் வாக்காளர்களும், 335 பெண் வாக்காளர்களும்,  என மொத்தம் 646 வாக்காளர்கள் உள்ளனர்.

கோபாலப்பட்டிணம் வார்டு: 7

இதில் வார்டு 7-ல் 242 ஆண் வாக்காளர்களும், 226 பெண் வாக்காளர்களும்,  என மொத்தம்  468 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

சிறப்பு முறை சுருக்க திருத்தத்தின் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற டிசம்பர் மாதம் 24 முதல் வருகிற ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

வாக்காளர்களின் வசதிக்காக அடுத்த மாதம்(ஜனவரி) 4, 5, 11, 12-ந் தேதி ஆகிய 4 நாட்களில்(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்) சிறப்பு முகாம், 909 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களில் நடைபெறும். மேலும் 2020-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments