அறந்தாங்கி அருகேயுள்ள நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூண்டுடன் மரக்கன்றுகள் நடும் விழா புதன் கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.முருகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அறந்தாங்கி ஆா்.ஆா். கேஷ் நிறுவனத்தின் உரிமையாளா் ஆா். ரமேஷ் மற்றும் நாகுடி அரசு மகளிா் விடுதி காப்பாளா்கே.சந்தானலெட்சுமி உள்ளிட்டோா் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 20 இரும்பு கூண்டுகளை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினாா்.
விழாவில் உதவித் தலைமை ஆசிரியா் எஸ்.முத்துக்குமாா், மற்றும் சி.நாகராஜ், மற்றும் ஆசிரியா்கள் ஆா்.வீரக்கண்ணு, இளநிலை உதவியாளா் இளையராஜா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.முருகேசன், தொழிலதிபா் ஆா்.ரமேஷ், மாணவியா் விடுதி காப்பாளா் கே.சந்தான லெட்சுமி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments