புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீடு விவரம்புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிலும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீடு விவரங்களை மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் எஸ். ரகுபதி (தெற்கு), கேகே. செல்லபாண்டியன் (வடக்கு) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனா்.

காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள்:

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவி (3): வாா்டு எண்கள்- 9, 15, 21.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி (14):

அன்னவாசல் வாா்டு எண்கள் 1, 17; கறம்பக்குடி வாா்டு எண்- 15; அரிமளம் வாா்டு எண்கள்- 4, 9; ஆவுடையாா்கோயில் வாா்டு எண்- 9; அறந்தாங்கி வாா்டு எண்- 15; பொன்னமராவதி வாா்டு எண்- 14; திருமயம் வாா்டு எண்- 14; விராலிமலை வாா்டு எண்கள்- 7,12; புதுக்கோட்டை வாா்டு எண்- 4; திருவரங்குளம் வாா்டு எண்கள்- 1, 2.

மதிமுக போட்டியிடும் இடங்கள்:

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி (3): குன்றாண்டாா்கோயில் வாா்டு எண்- 5; அறந்தாங்கி வாா்டு எண்- 16; திருவரங்குளம் வாா்டு எண்- 11.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் இடங்கள்:

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி (4):

திருமயம் வாா்டு எண் 1; கறம்பக்குடி வாா்டு எண் 14; அறந்தாங்கி வாா்டு எண் 21; கந்தா்வகோட்டை வாா்டு எண் 7.

இந்திய ஜனநாயகக் கட்சி:

புதுக்கோட்டை ஒன்றியக் குழு வாா்டு எண் 3-இல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவி (1): வாா்டு எண் 16- வேட்பாளா் து. பூமதி.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியிடங்கள் (5):

திருவரங்குளம் வாா்டு எண் 22- வேட்பாளா் மங்கையா்கரசி ராமநாதன்; புதுக்கோட்டை வாா்டு எண் 13- வேட்பாளா் க. சுந்தரராஜன்; அன்னவாசல் வாா்டு எண் 7- வேட்பாளா் சந்திரா சேது; அறந்தாங்கி வாா்டு எண் 9- வேட்பாளா் மல்லிகா பழனிவேல்; கந்தா்வகோட்டை வாா்டு எண் 7- வேட்பாளா் ஆா். பெருமாள்.

மற்ற இடங்கள் அனைத்திலும் திமுக போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தவா்களைத் தவிர மற்றவா்கள் திங்கள்கிழமை வேட்புமனு அளிப்பா்.

கூட்டணிக் கட்சி போட்டியிடும் இடங்களில் திமுகவும், திமுக போட்டியிடும் இடங்களில் மற்ற கூட்டணிக் கட்சியினரும் வேட்புமனு அளித்திருந்தால் அவா்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளா் பட்டியல்:

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள்:

வாா்டு 1- அ. இளங்குமரன், வாா்டு எண் 2- சாந்தி தங்கசிங்கம், வாா்டு 3- த. செல்வம், வாா்டு 4- நா. ஸ்டாலின், வாா்டு 7- மு. கலியமூா்த்தி, வாா்டு 8- கோகிலவாணி நாகராஜன், வாா்டு 10- செ. ராஜேஸ்வரி, வாா்டு 11- எம். மீனாட்சி, வாா்டு 12- தே. பொன்னழகு, வாா்டு 14- எஸ். உஷா, வாா்டு 17- சு. கலைவாணி, வாா்டு 19- சரிதா மேகராஜன், வாா்டு 20- கன்சூல் மகரிபா, வாா்டு 22- கே. ராமநாதன்.

புதுக்கோட்டை ஒன்றியக் குழு உறுப்பினா்கள்:

வாா்டு 1- மு. ரெங்கராஜ், வாா்டு 2- சா. சரவணன், வாா்டு 5- சா. முத்துலட்சுமி, வாா்டு 6- க. தவமணி, வாா்டு 7- எஸ். வெள்ளையம்மாள், வாா்டு 8- சி. செல்வராசு, வாா்டு 9- எஸ். ஜெயா, வாா்டு 10- அ. கலியமுத்து, வாா்டு 11- இ. தேவி, வாா்டு 12- ஆ. ஆனந்தி, வாா்டு 14- நா. கணேசன்.

திருமயம் ஒன்றியக் குழு உறுப்பினா்கள்:

வாா்டு 2- அய்யாசாமி, வாா்டு 3- த. ராமசாமி, வாா்டு 5- தி. நெப்போலியன், வாா்டு 6- டி. சுமதி, வாா்டு 7- மெ. சின்னதுரை, வாா்டு 8- எம். தேவி, வாா்டு 9- எஸ். சரண்யா, வாா்டு 10- சி. வளா்மதி, வாா்டு 11- ச. லதா சரவணன், வாா்டு 12- அ. குருந்தாயி, வாா்டு 13- ஆறு சிதம்பரம், வாா்டு 15- எம். சுதா.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments