அம்மாபட்டினத்தில் 7-வது நாள் தொடர் இருப்பு போராட்டம் !(புகைப்படங்கள்)குடியுரிமை கருப்புச் சட்டங்களுக்கு எதிராகவும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


இன்று 23.02.2020 7-வது நாளாக நடைபெற்று வரும் இந்த தொடர் இருப்பு போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments