மல்லிப்பட்டிணத்தில் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்..!தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஜமாஅத்தார்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மல்லிப்பட்டிணத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் இன்று (23.2.2020) நடைபெற்றது.


இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துக்கொண்டு ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments