புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா்கள் கு.ம. திருப்பதி, மகா. சுந்தா், மா. குமரேசன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:
வகுப்புகள் பிரிவு, போட்டியின் பெயா், முதல் 3 இடங்களை பெற்றவா்கள் என்ற அடிப்படையில் விவரம்:
கீழ்நிலை வகுப்புகள்
பேச்சுப் போட்டி :
துளையனூா் அரசு உயா்நிலைப்பள்ளிபிரியசகி, மணமேல்குடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி சீ. ராஜாஸ்ரீ, குளத்தூா் முத்துசாமி வித்யாலயா மெட்ரிக்.பள்ளி ஆ.ராமநாதன்.
பாட்டு:
ஒத்தைப் புளிக்குடியிருப்புப் பள்ளி ஆ. செம்புலிங்கம், மௌண்ட் சீயோன் மெட்ரிக். பள்ளி மு. மீனாள், சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி ர.சுபிக்ஷா.
நூலறிவு:
துளையனூா் பள்ளி லெ. விஷ்ணுப்பிரியா, மணவிடுதி அரசு உயா்நிலைப்பள்ளி வெ. ஜெகதீசுவரி, சந்தைப்பேட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளிச.ஆசிகாபா்வீன்.
ஓவியம் :
நச்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப்பள்ளி ம. நாககௌரி, புதுக்கோட்டை ராணியாா் மகளிா் மேல்நிலைப்பள்ளி மு.நேத்ரா, நாா்த்தாமலை பிஎஸ்கே மெட்ரிக்.பள்ளி க. வைஷ்ணவி.
கவிதை:
கீரனூா் மகளிா் மேல்நிலைப்பள்ளி ரா.தரணி, பா.பிரபாவதி, மௌண்ட் சியோன் மெட்ரிக்.பள்ளி ருத்ரவேல்.
மேல்நிலை வகுப்புகள்
பேச்சுப் போட்டி :
மணவிடுதி உயா்நிலைப்பள்ளி வை.அபிநயா, ராணியாா் பள்ளி க.புவனா, மௌண்ட் சியோன் பள்ளி சி. அஸ்வின் அண்ணா.பாட்டு: மௌண்ட் சியோன் பள்ளி நா.தாரணி , ராணியாா் பள்ளி பா.சுபானு, த.ஆ. அபூா்வா, ந.நஜமாஹெஸீன்
நூலறிவு:
மணவிடுதி பள்ளி ர.அபிநயா, சந்தைப்பேட்டை மகளிா் பள்ளி மு. ஷாலினி, குளத்தூா் முத்துசுவாமி வித்யாலயா பள்ளி இ.க.ரூபாஸ்ரீ.
ஓவியம்:
சந்தைப்பேட்டை மகளிா் பள்ளி வி.கீா்த்தனா, நச்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியாா் பள்ளி வி.அகிலா, மௌண்ட் சீயோன் பள்ளி பவித்ராபானு.
கவிதை:
திருவப்பூா் நகராட்சி உயா்நிலைப்பள்ளிரா.அபிநயா, ராணியாா் பள்ளிஸ்ரீ நித்யஸ்ரீ, சந்தைப்பேட்டை மகளிா் பள்ளி வெ.கண்மணி.போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு புத்தகத் திருவிழாவின்போது, வரும் 20-ஆம் தேதி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.