சென்னை வண்ணாரபேட்டை, மண்ணடியை தொடர்ந்து புளியந்தோப்பில் ஒரு ஷாஹின்பாக் தொடங்கியதுகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.


அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் சென்னை மாவட்டம் புளியம்தோப்பு,  டிகாாஸ்டர் சாலை, அம்பேத்கர் சிலை அருகில்  கடந்த  22.02.2020 அன்று ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 2-ஆம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments