ரஞ்சன் கோகாய்-க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி!உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.


அயோத்தி பிரச்சினையில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 09 நவம்பர் 2019 அன்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் 70 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கு முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments