மீமிசலில் முழு சுய கடை அடைப்பு...... வெறிச்சோடிய கடைவீதி.. (படங்கள்)புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இன்று (22.03.2020) பாரதப் பிரதமர்ரின் ஆணைக்கிணங்க அனைத்து கடைகளும் அடைத்து வெறிச்சோடி உள்ளது. மீமிசல் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.


மீமிசல் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எதுவும் வராமலும், மக்கள் நடமாட்டம் இல்லாமலும் வெறிச்சோடிய நிலையில் உள்ளது. பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் இல்லாத நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments