நாளை சுய ஊரடங்கு எதிரொலி: அம்மாப்பட்டினத்தில் அவசரகால (Emergency) உதவி எண்கள் அறிவிப்பு..!கொரோனா பாதிப்பு காரணமாக நாளை ஒருநாள் பிரதமர் மோடி, நாட்டு மக்களை வீட்டுக்குள் இருந்து, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திகொள்ள சொல்லி உத்தரவிட்டுள்ளார்.


இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் ஊராட்சி மக்களுக்கு ஷாகின் பாக் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதாவது நாளை 22.03.2020 காலை 7.00 மணியில் இருந்து இரவு 9.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் அம்மாபட்டினம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதேனும் அவசரகால (Emergency) உதவிகள் தேவைப்படுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அகமது தம்பி- 9994634770

இஸ்மாயில்- 9489175668

Er மன்னர்- 8300041010

ஆவுடை யூசுப்- 948765207

அப்துல்லா- 8137004054

வாண்டு இப்ராம்ஷா- 7540030605

Er-ஹைதர்- 8300051010

இம்தியாஸ்- 9940761104

இஸ்மாயில் (குதிரை)- 8675712974

ஹாஜா- 9442344754 

தகவல்: ஷாகின் பாக் ஒருங்கிணைப்பாளர்கள், அம்மாபட்டினம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments