புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 142 பேர் கைது.!புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 142 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 142 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 95 இரு சக்கர வாகனங்கள், 4 கார்கள், 10 மதுபாட்டில்கள், 15 லிட்டர் சாராயம், 300 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments