மணமேல்குடியில் கடலோர போலீசாருக்கு கபசுர குடிநீர்.!கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


இதையடுத்து மணமேல்குடி கடலோர போலீசாருக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழங்கினார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments