ஒக்கூரில் தடை உத்தரவை மீறி திறந்த நகை அடகு கடைக்கு ‘சீல்’.!



ஒக்கூரில் தடை உத்தரவை மீறி திறந்த நகை அடகு கடைக்கு சீல் வைத்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த ஒக்கூரில் தடை உத்தரவை மீறி திறந்திருந்த நகை அடகு கடையை ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments