கரூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு.! (படங்கள்)புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையர்கோவில் தாலுகா கரூர் காவல்துறையோடு ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கை கழுவுதல் குறித்து விளக்கினர்.


மேலும் பொதுமக்களுக்கு சோப்பு வழங்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விலையை அதிகரிக்க கூடாது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் வர்த்தக பகுதிகளுக்கு விதிமுறைகளை கூறினார். தொடர்ந்து தன்னார்வலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இனிப்பு கொடுத்து பாராட்டினர். வருவாய்த்துறை உள்ளாட்சித்துறை மற்றும் பிற துறைகள் இணைந்து covid-19 தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments