கோபாலப்பட்டிணம் நெடுங்குளத்தில் கோரைப் புற்களை அகற்றிய இளைஞர்கள்.!நெடுங்குளத்தில் வளர்திருந்த கோரைப் புற்கள் அவுலியா நகர் இளைஞர்களால் அகற்றப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் அதிகமான மக்கள் துணி துவைத்து குளிப்பதற்கு நெடுங்குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் இந்த குளம் நிரம்பியது.இந்த குளத்தில் கோரைப் புற்கள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் சமூக அக்கறையுடன் அவுலியா நகர் இளைஞர்கள் நேற்று 16.04.2020 அடைர்ந்து காணப்பட்ட கோரைப் புற்களை சமூக இடைவெளியை கடைபிடித்து முழுவதுமாக அகற்றினர்.


இப்பணியை மேற்கொண்ட அவுலியா நகர் இளைஞர்களுக்கு GPM மீடியா சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments