புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்கு செல்லக்கூடியவர்களுக்கு அனுமதி சீட்டு (e-pass) பெற்று தர மஜக குழு அமைப்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல இலவசமாக அனுமதி சீட்டு (E-paas)  பெற்று தரப்படும் என்று மஜக  அறிவித்துள்ளது.


கடந்த 24-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான அனுமதி சீட்டு (E-paas) பெற்று தரப்படும் என்று மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

அனுமதி சீட்டு (E-paas) பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

 முகமது குஞ்சாலி,மஜக ஒன்றிய பொருளாளர் - 9442117958

முபாரக் அலி, மஜக மாவட்ட செயலாளர் -  9976161857

தகவல்:
கோபாலப்பட்டினம் முகமது யாசின்,
மாவட்ட செயலாளர், 
மாணவர் இந்தியா, 
மனிதநேய ஜனநாயக கட்சி.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments