கோபாலப்பட்டிணம் மீனவர்கள் கவனத்திற்கு..!மீன்துறை உதவி இயக்குனர் அவர்களின் ஆணைக்கு இணங்க மீனவர்கள் கடலுக்குச் செல்ல பிறப்பித்த நாள் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் மீனவர் கடலுக்கு படுவலை, தூண்டி, கணவாய் ஆகியவற்றிற்கு சென்று ஊரில் விற்று கொள்ளவும்.


✴️இழுவலை, தள்ளு வலை கண்டிப்பாக இழுக்க கூடாது மீறும் பட்சத்தில் மீன்துறை மற்றும் கடலோர காவல் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு படகு மற்றும் வலை பறிமுதல் செய்யப்படும்.

✴️மீனவர்கள் மேற்கூறியவற்றை கவனத்தில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். 

✴️ஏதேனும் புகார்கள் இருந்தால் கீழே உள்ள தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

புகார் தெரிவிக்க தொலைபேசி எண்:

மீன்துறை உதவி இயக்குனர், புதுக்கோட்டை -9442343947

மீன்துறை ஆய்வாளர், மணமேல்குடி -9786599359

கடலோர காவல் துறை உதவி ஆய்வாளர் -9498105344

உளவுத்துறை -94981608914

இப்படிக்கு..
மீன்துறை உதவி இயக்குனர்,
புதுக்கோட்டை.
9442343947
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments