கிருஷ்ணாஜிபட்டினம், திருமங்களப்பட்டினம் பகுதிகளில் SDPI கட்சி சார்பாக ஏழைகளுக்கு அரிசி வழங்கல்.!கிருஷ்ணாஜிபட்டினம் மற்றும் திருமங்களப்பட்டினம் பகுதிகளில் SDPI கட்சி சார்பாக தினக்கூலிகள் மற்றும் வறுமைக்கோட்டின்கீழ் உள்ளவர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.


கொரோனா பரவலால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம் மற்றும் திருமங்களப்பட்டினம் பகுதிகளில் SDPI கட்சி கிருஷ்ணாஜிபட்டினம் நகர கமிட்டி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கடந்த 17.04.2020 அன்று தினக்கூலிகள் மற்றும் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள சுமார் 250 நபர்களுக்கு முதற்கட்டமாக அரிசி வழங்கினர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments