தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பெருநாள் தொழுகை அறிவிப்பு.!ரமலான் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழ வேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரானா ஊரடங்கு மே-31 வரை நீட்டிக்கபட்டுள்ளதால் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழ வேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments