குவைத்தில் ரெத்தினக்கோட்டையை சேர்ந்த வாலிபர் தற்கொலை.!புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையை சேர்ந்தவர் மணி. இவரது மகன் செல்வக்குமார் (29). இவர் குவைத் நாட்டில் கடந்த 7 வருடங்களாக ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வக்குமார் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments