கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர் சேக் முஹம்மது கிடைத்துவிட்டார்.!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அடுத்த கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு) 3வது வீதியை சேர்ந்த சேக் முஹம்மது என்ற இளைஞரை காணவில்லை என்று நமது GPM மீடியாவில் கடந்த மே 11, 2020 திங்கள்கிழமை அன்று பதிவு செய்திருந்தோம்.

✴️அவர் இன்று 13-05-2020 புதன்கிழமை வீடு வந்து சேர்ந்துவிட்டார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சேக் முஹம்மது என்ற இளைஞரை காணவில்லை..!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு) 3-வது வீதியை சேர்ந்த சேக் முஹம்மது என்ற இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவரை கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை. ஆடை அடையாளம்: சிமெண்ட் கலர் சட்டை, ஊதா கலர் கைலி வசிக்கும் ஊர்: கோபாலப்பட்டிணம், மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) பதிவு செய்த நாள்: 11.05.2020 திங்கள்கிழமை ✴புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு) 3-வது வீதியை சேர்ந்த சேக் முஹம்மது என்ற இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
✴️எனவே இந்த செய்தியை பரப்பி உதவிய அனைத்து முகநூல் சொந்தங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் உறவுகளுக்கு இளைஞரின் குடும்பத்தார் மற்றும் GPM மீடியாவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..!!

☸️குறிப்பு: காணவில்லை என்ற தகவலை இனி யாரும் பகிர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:

சேக் முஹம்மது குடும்பத்தினர், 
கோபாலப்பட்டிணம், மீமிசல் 
ஆவுடையார்கோவில் ஒன்றியம் 
புதுக்கோட்டை மாவட்டம் 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments