கோட்டைப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.!



கோட்டைப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  பயிர் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments