மரண அறிவித்தல் :கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 10-வது வீதியை சேர்ந்த ராவியத் அம்மாள்.!கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 10-வது வீதியை  சேர்ந்த  மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், முஹம்மது இஸ்ஹாக், சேக் முஹம்மது (சேனா), அப்துல் சுக்கூர் அவர்களின் தாயாரும், ஹுமாயூன், சதக்கத்தூல்லா ஆகியோரின்  மாமியாரும், சாதிக் அலி, நெய்னா முகம்மது, சதாம் உசேன், ஹிதாயத்துல்லாஹ், மாலிக் ஆகியோரின் உம்மம்மாவும், முகம்மது அசாருதீன், முகம்மது அனஸ் ஆகியோரின் அத்தம்மாவுமாகிய ராவியத் அம்மாள் அவர்கள் இன்று 14.06.2020 ஞாயிற்றுக்கிழமை   வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (14-06-2020) மாலை 5:00 மணியளவில் கோபாலப்பட்டினம்  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் 

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments