அனைவருக்கும் காரில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். அதுவும் சொந்த கார் வாங்கி அதில் செல்வது என்றால் அனைவருக்கும் அலாதியான சந்தோஷம் இருக்கும்.
இந்நிலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த வினித் என்பவர் நீண்ட நாட்களாக விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
நீண்ட முயற்சிக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பு கியா கார்னிவர் காரை ஷோரூமில் இருந்து விலை கொடுத்து வாங்கியுள்ளார். காரை பார்த்த அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்.
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அவரிடம், விற்பனை பிரதிநிதி "சார், நீங்க காரை ஓட்டிபார்க்கிறீர்களா" என்று கேட்டுள்ளார். சரி, என்று அந்த இடத்திலேயே அவரும் காரை ஓட்ட முயற்சித்துள்ளார். பதட்டத்தில் இருந்த அவர் அங்கிருந்த சுவர் ஒன்றின் மீது காரை மோதியுள்ளார். இதில் கார் பலத்த சேதமடைந்தது.
இந்தச் சம்பவத்தின் புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.