மணமேல்குடியில் கடைகள் இன்று முதல் மாலை 5 மணியுடன் அடைப்பு.! வர்த்தக சங்கம் அறிவிப்பு.!மணமேல்குடியில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் மாலை 5 மணியுடன் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 19.06.2020 (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் செயல்படும். மாலை 5 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று வர்த்தக வியாபாரிகள் நல சங்கம் அறிவித்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments