பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? போலீசாருக்கு சூப்பிரண்டு 'அட்வைஸ்'சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்தும், கொரோனா காலத்தில் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தமிழக டி.ஜி.பி. திரிபாதி கூறியுள்ள அறிவுரைகளை


புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திலும் போலீசார் அணிவகுத்த பின்பு அவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் எடுத்து கூறினார். அதில் போலீசார் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். குற்றவாளிகளை கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் அறிவுறுத்தினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments