கோபாலப்பட்டிணம் SDPI கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் .!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகாமையிலுள்ள கோபாலப்பட்டிணத்தில் SDPI கோபாலபட்டினம் கிளை சார்பாக  குபா தெரு பிரதான சாலையில் SDPI கிளை அலுவலகத்தில் 12-07-2020 சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


 ஆலோசனை கூட்டத்தில் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
   
 RADIO HRDF TAMIL என்னும் யூடியூப் சேனலுக்கு அதிகமான Subscribe - களை        உருவாக்குவது.

கூட்டுக் குர்பானி திட்டத்தை ஒரு பங்கு ரூபாய் 3000 என நிர்ணயிக்கப்பட்டு          அதை அமல்படுத்துவது. 

குர்பானித் தோல்களை சேகரித்து அறிவகம் மதரஸா விற்கு வழங்குவது.
    
 உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

 நாட்டாணி புரசக்குடி பஞ்சாயத்திற்கு என தனி TNEB லைன் மேன் நியமிப்பது.
   
  கோபாலபட்டினதிற்கு என ஒதுக்கப்பட்ட TNEB ட்ரான்ஸ்ஃபார்மர்களை                    உடனடியாக அமைத்திட வேண்டும்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் SDPI கிளை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தகவல் 

SDPI கோபாலபட்டினம் கிளை 
புதுக்கோட்டை மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments