கோபாலபட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி: மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கம் வழங்கியது




 மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பாக கோபாலபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த பாடத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட 43 இன்ச் ஸ்மார்ட் டிவி  வழங்கப்பட்டது.
       ஸ்மாட் டிவியை மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்க தலைவர் முகமது யூசுப் வழங்க கோபாலபட்டிணம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் பள்ளியின் தலைமையாசிரியர் பெற்றுக்கொண்டார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments