மணமேல்குடியில் மின்வாரிய, ஊராட்சி ஒன்றிய அலுவல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: அலுவலகங்கள் மூடல்.!மணமேல்குடியில் மின்வாரிய, ஊராட்சி ஒன்றிய அலுவல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அலுவலகங்கள் மூடப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கும், மின்வாரிய அலுவலகத்தில் ஒரு ஊழியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக 2 அலுவலகங்களும் மூடப்பட்டன. மேலும் 2 அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments