ஆவுடையார்கோவில் கொரோனா பரிசோதனை மையத்தில் உதவி கலெக்டர் ஆய்வு.!ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தை அறந்தாங்கி உதவி கலெக்டர் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தார்.


பின்னர் அவர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். ஆய்வினர் போது தாசில்தார் பரணி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Post a Comment

0 Comments