ஊரக வளர்ச்சி துறை திட்டப்பணிகள் குறித்து புதுக்கோட்டை கலெக்டர் ஆய்வு.!



ஊரக வளர்ச்சி துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

மேலும் புதிதாக தொடங்க உள்ள பணிகள் முடிவுற்ற பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.


Post a Comment

0 Comments