ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் மனு தொடர்பாக தாசில்தாரை போனில் தொடர்பு கொள்ள அழைப்பு.!ஆவுடையார்கோவில் தாலுகா பகுதி பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனு தொடர்பாக தாசில்தாரை போனில் தொடர்பு கொள்ளலாம் என வருவாய்த் துறை அறிவித்துள்ளது.

 இதுகுறித்து ஆவுடையார்கோவில் தாசில்தார் பரணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,

ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனு தொடர்பாக திங்கள்கிழமை ஆவுடையார்கோவில் தாசில்தார் மொபைல் எண் 9445000645 என்ற எண்ணையோ, தாலுகா அலுவலக தொலைபேசி எண் 04371233325-ஐ யோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments